Wednesday, December 17, 2025 3:42 pm
இன்று புதன்கிழமை (17) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,
அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 305 ரூபாய் 6811 சதம் விற்பனை விலை 313 ரூபாய் 2962 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 200 ரூபாய் 4593 சதம், விற்பனை விலை 209 ரூபாய் 6330 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 220 ரூபாய் 8330 சதம், விற்பனை விலை 228 ரூபாய் 7647 சதம்.
யூரோ ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபாய் 5177 சதம், விற்பனை விலை 369 ரூபாய் 2160 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்வனவு விலை 1 ரூபாய் 9665 சதம், விற்பனை விலை 2 ரூபாய்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 235 ரூபாய் 2091 சதம், விற்பனை விலை 244 ரூபாய் 4076 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை 408 ரூபாய் 6866 சதம், விற்பனை விலை 421 ரூபாய் 4896 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்வனவு விலை 381 ரூபாய் 5837 சதமாகவும் விற்பனை விலை 396 ரூபாய் 7514 சதமாகவும் பதிவாகியுள்ளது.


