Monday, May 19, 2025 7:32 am
பெஹல்காமில் கடந்த மாதம் நடந்த பயங்கரவாத நடவடிக்கையில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏப்ரல் 23 ஆம் திகதி இந்தியா ஒருதலைப்பட்சமாக பாகிஸ்தானுக்கான வான்வெளியை ஒரு மாதத்திற்கு மூடியது, மறுநாள் பாகிஸ்தான் இந்தியாவுக்கான வான் வெளியை மூடியது
தற்போதிய சூழ்நிலையில் எந்த முன்னேற்றமும் காணப்படாததால், மேலும் ஒருமாதம் வான் வெளியை மூட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

