சர்வதேச கிரிக்கட் பேரவையின் (ஐசிசி) வருடாந்திர மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில், வரும் 2027, 2029 மற்றும் 2031ஆம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை நடத்தும் உரிமை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபைக்கு வழங்கப்பட்டது.
சமீபத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் திறனை அங்கீகரிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. தெரிவித்தது.
லோர்ட்ஸ் மைதானத்தில் நடந்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி சம்பியன் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.
Trending
- உயர்மட்ட தொழில்நுட்ப தலைமை நிர்வாகிகளுக்கு வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்ப் விருந்து!
- மாத்தறையில் மூதாட்டி ஒருவர் கொடூரமாக கொலை
- தமிழகத்திலிருந்து நல்லூருக்கு வந்த கலைஞர்கள்
- எல்ல பஸ் விபத்து : ஜீப் வாகன சாரதி கைது
- எல்ல பஸ் விபத்து : மீட்புபணியில் ஹெலிகொப்டர்கள்
- எல்ல பஸ் விபத்தில் இதுவரை 15 பேர் பலி
- 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு எனர்ஜி பானங்கள் தடை
- சிறப்பு முத்திரை வெளியிடப்பட்டது