இறைபணிச் செல்வர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமியின் பவளவிழா பேராசிரியர் சபா பெப்ரவரி 1 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெறும்.
செல்வி பிரியங்கா ஆன் பிரான்ஸ் தமிழ் வாழ்த்திசைக்க, கே. பொன்னுத்துரை சட்டத்தரணி திருமதி ஜெயந்தி வினோதன்,திருஅதி அபிராமி கைலாயபிள்ளை,சட்டத்தரணி திருமதி சுகந்தி ராஜகுலேந்திரா,பேராசிரியர்வ,மகேஸ்வரன்,கலாநிதி க.இரகுபரன்,மா.கணபதிப்பிள்ளை,வீ.தனபாலசிங்கம், கே.செந்தில்வேலவர்,கலாநிதி ஜே.தற்பரன்,ஸ்ரீகஜச்ன், ஆ.இரகுபதிபாலஸ்ரீதரன் ,நியாஸ்.ஏ.சமத்,ஞா.பாலச்சந்திரன்,திருமதி சண்முகப்பிரியா கார்த்திக் ,செல்வதிருச்செல்வன், சின்னத்துரை தனபாலா,நா.குருபரன்,ஆ.ந.இராசேந்திரன்,வே.இளஞ்செழியன்,ஆகியோர் வாழ்த்துரையாற்றுவார்கள். ,
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு