Author: varmah

தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் புதிய தலைவராக மூத்த பத்திரிகையாளர் தயா லங்காபுர நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தப் பதவி காலியாகி கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு இந்த நியமனம் வந்துள்ளது. பல சிவில் சமூகக் குழுக்கள், ஊடக அமைப்புகள்…

விடுமுறை நாட்களில் மாசுபட்ட தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் லெப்டோஸ்பிரோசிஸ் (எலிக்காய்ச்சல்) அதிகரிப்பதாக லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் டொக்டர் தீபால் பெரேரா, எச்சரிக்கிறார்.நீண்டகால காய்ச்சல், கண் சிவத்தல், வயிற்று வலி மற்றும் அடர் நிற சிறுநீர் ஆகியவை…

வீடற்ற மக்கள் வாஷிங்டன், டி.சி.யை “உடனடியாக” காலி செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கோரியுள்ளார்.அவர்களுக்கு வீடுகள் வழங்குவதாக அவர் உறுதியளித்தார், ஆனால் தலைநகரிலிருந்து வெகு தொலைவில்.தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் ஒரு…

செப்டம்பரில் நடைபெறும் ஐநா சபையின் பொதுச்சபை கூட்டத்தில் அவுஸ்திரேலியா பாலஸ்தீனத்தை முறையாக அங்கீகரிக்கும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் திங்களன்று அறிவித்தார்.காஸாவில் அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில் பிரான்ஸ், கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகள்…

சுவிஸ் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர் 2025 ரோலக்ஸ் ஷாங்காய் மாஸ்டர்ஸுக்காக ஷாங்காயில் மீண்டும் களமிறங்க உள்ளார். 2017 ஒற்றையர் பட்டத்தை வென்ற பிறகு கிஷோங் ஸ்டேடியத்தில் அவர் பங்குபெறும் முதல் போட்டியாகும்.ஒக்டோபர் 10ஆம் திக‌தி…

வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாக சென்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களின் போராட்டத்தை டெல்லி பொலிஸார் தடுத்து நிறுத்தினர். இந்த போராட்டத்தின்போது, 200-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது…

தன்னுடைய ராப் பாடல்கள் மூலமாக இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களைக் கவர்ந்தவர் வேடன் (ஹிராந்தஸ் முரளி). அதையடுத்து அவர் மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் மூலமாகப் பாடகராக அறிமுகமானார். அந்த படத்தில் அவர் பாடிய பாடல் மிகப்பெரிய…

ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 150 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம், எஞ்சின் கோளாறு காரணமாக நேற்று இரவு சென்னையில் அவசரமாக தரையிறங்கியது. திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்தபோது நடுவானில் இந்த தொழில்நுட்ப…

சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால், அதை தகர்ப்போம் என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி சையத் ஆசிம் முனீர் அமெரிக்காவில் பேசிய கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அவர், புளோரிடாவில்…

காஸா ந‌கரத்தை கட்டுப்படுத்த இஸ்ரேலின் திட்டங்கள் நீண்டகால விளைவுகளைக் கொண்ட “மற்றொரு பேரழிவை” ஏற்படுத்தும் என்று ஐ.நா. அதிகாரி ஒருவர் பாதுகாப்பு கவுன்சிலை எச்சரித்தார், ஏனெனில் பெஞ்சமின் நெதன்யாகு தனது இலக்கு அந்தப் பகுதியை ஆக்கிரமிப்பதல்ல…