Author: varmah

உணவுப் பற்றக்குறையால் காஸாவில் உள்ள குழந்தைகளும், மக்களும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவை ஒரு ஆயுதமாக இஸ்ரேல் பாவிக்கிறது.வடக்கு காசாவில் உள்ள ரன்டிசி மருத்துவமனையில் ஆயா எனும் 3 மாத குழந்தை மெலிந்து ஆபத்தான நிலையில்…

ஜேர்மனியின் ஹாம்பர்க் ரயில் நிலையத்தில்வெள்ளிக்கிழமை மாலை பெண் ஒருவர் கத்தியால் குத்தியதில் குறைந்தது 18 பேர் காயமடைந்தனர்.நான்கு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர், மேலும் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளதாக பில்ட் செய்தி வெளியிட்டுள்ளது.இருப்பினும், ஹாம்பர்க் காவல்துறை…

குருகிராமில் உள்ள ஃபோர்டிஸ் நினைவு ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவர்கள் 70 வயது நோயாளியின் வயிற்றில் இருந்து 8,000 க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்களை வெற்றிகரமாக அகற்றினர்.இது இந்தியாவில் இதுவரை பிரித்தெடுக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான பித்தப்பைக் கற்களில்…

அமெரிக்காவின் ஹர்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு, வெளிநாட்டு மாணவர்களைச் சேர்ப்பதற்குத் தடை விதித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முடிவுக்கு எதிராக ஹர்வர்ட் பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை வழக்குத் தொடர்ந்தது.ட்ரம்பின் உத்தரவு அமெரிக்க அரசியலமைப்பு, பிற சட்டங்களின் “அப்பட்டமான மீறல்” என்று…

இலங்கை ஜனாதிபதி அனுரகுமர திசநாயக்கன் ஜேர்மனிக்கு விஜயம் செய்யும் போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இரத்து, நல்லிணக்கம் , போர்க்கால பொறுப்புக்கூறல் போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக அவரது அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளின் விபரத்தை…

இலங்கை சினிமாவின் ராணி எனக் கொண்டாடப்படும் மாலினி பொன்சேகா, இன்று காலை சனிக்கிழமை தனது 76 வயதில் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார்.1968 ஆம் ஆண்டு திஸ்ஸ லியான்சூரிய இயக்கிய புஞ்சி பாபா…

புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும், 09 ஆம் திகதி திங்கட்கிழமையும் சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, தேசிய ஒருமைப்பாட்டு பிரதி…

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனக் கடிதத்தை, ஜ‌னாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று சனிக்கிழமை (23) ஜனாதிபதி அலுவலகத்தில் பேராசிரியர் ஐ.எம் கருணாதிலகவிடம் கையளித்தார்.பேராசிரியர்…

பாராளுமன்றத்தில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சைகை மொழியிலான உரைபெயர்ப்பை மேலும் விஸ்தரிப்பதற்கும் பாராளுமன்ற பணியாட்தொகுதி ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கு அமைய இயலாமையுடைய பொதுநலவாய பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலதன முதலீட்டு நிதியத்தின் (Commonwealth Parliamentarians with Disabilities (CPwD)…

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் பொது வைத்திய நிபுணர் செல்லத்துரை பிரசாத் எழுதிய அ’நீரிழிவு நோய்” பொதுமக்களுக்கான ஒரு வழைகாட்டி நூல் வெஈயீட்டு விழா பருத்தித்துறை சூரிய மஹால் மண்டபத்தில் சனிக்கிழமை [25] பிற்பகல் 4…