Author: varmah

இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் உள்ள ஸ்ராகன் நகரில் பாடசாலை மதிய உணவை சாப்பிட்ட பிறகு 360க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது, ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோவின் முதன்மையான இலவச உணவுத் திட்டத்தில் இதுவரை இல்லாத…

இன்று இந்தியாவின் சுதந்திரதினம் டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய பிறகு உரையாற்றிய மோடி உரையாற்றுகையில்,140 கோடி மக்களின் கொண்டாட்டம் இந்த நன்னாள். ஆப்பரேஷன் சிந்தூர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். கோடிக்கணக்கான இதயங்களில் இன்று பெருமிதம்…

‘போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா தயாராக உள்ளது. சமாதானம் செய்ய ரஷ்யஜனாதிபதி புட்டின் தயாராக இருக்கிறார்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி ர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புட்டினை…

ஒன்லைன் சூதாட்ட செயலி தொடர்பாக பண மோசடி விவகாரத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் நடிகர்கள் முதல் விளையாட்டுத்துறையில் சிறந்து…

கூடுதல் வரிகளை விதித்து உலக நாடுகளை ட்ரம்ப் அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு, வரியை 50 சதவீதமாக அதிபர் டிரம்ப் உயர்த்தி உள்ளார்.…

தமிழகத்தில் 2014 ஆம் ஆண்டு முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுமிகள் கருவுறும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 34,497 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளனர் என சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மதுரை மாவட்டத்தில்…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பல்வேறு நாடுகளின் இறக்குமதி பொருட்கள் மீது புதிய வரிகளை விதித்துள்ளார். இந்த வரி விதிப்பு, வரி விதிக்கப்பட்ட நாடுகளுக்கு மட்டுமல்ல, அமெரிக்க மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் கோப்பியின் விலை கடுமையாக…

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகனும், கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கர் சானியா சந்தோக்குடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரவி காயின் பேத்தி சானியா, விரைவில் டெண்டுல்கர்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியாகப் பணிபுரியும் ஒருவரை ஆயுதங்களுடன் மினுவாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.45 வயதான சந்தேக நபரிடம் இருந்து ஒரு T-56 துப்பாக்கியுடன் கூடிய ஒரு மகசின் ,14 தோட்டாக்கள், ஒரு மகசின்…

விஸ்டன் பத்திரிகையால் 21 ஆம் நூற்றாண்டின் 15 சிறந்த டெஸ்ட் தொடர்களில் இலங்கையின் மூன்று தொடர்கள் இடம் பெற்றுள்ளன.இந்தப் பட்டியலில், 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான இலங்கையின் 1-0 என்ற பரபரப்பான வெற்றி, 2018…