Author: varmah

பெளத்த மதத்தலைவரும் திபெத்தின் ஆன்மீக தலைவருமான தலாய் லாமாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தி, 80 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.90 வயதான தலாய் லாமா, சீனாவின் அழுத்தத்தையடுத்து 1959-ல் இந்தியாவில் தஞ்சம்…

உக்ரைன் முழுவதும் பொதுமக்கள் பகுதிகளை குறிவைத்து அதன் மிகப்பெரிய இரவு நேர ட்ரோன் தாக்குதலை ரஷ்யா நடத்தியதால், நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ளது.உக்ரைன் அதிகாரிகளின் கூற்றுப்படி, சமீபத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.…

பெருவில் 3,500 ஆண்டுகள் பழமையான நகரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்பெருவின் வடக்கு பாரன்கா மாகாணத்தில் ஒரு பழங்கால நகரம் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.பெனிகோ என்று பெயரிடப்பட்ட 3,500 ஆண்டுகள் பழமையான இந்த நகரம், ஆரம்பகால…

‘தெய்வத் திருமகள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நெஞ்சை நெகிழ வைத்த சாரா அர்ஜுன், இப்போது பாலிவுட்டில் முன்னணி நடிகர் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.அவர்களின் புதிய படம் ‘துரந்தர்’ – இதன் டீஸர் நடிகர்…

காஸாவில் ஞாயிற்றுக்கிழமை பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 43 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள சிவில் பாதுகாப்பு தெரிவித்துள்ளது.காசா நகரின் அல்-நஸ்ர் மற்றும் ஷேக் ரத்வான் சுற்றுப்புறங்களில் உள்ள இரண்டு வீடுகளை இஸ்ரேலிய போர் விமானங்கள்…

‘கப்டன் கூல்’ என்ற புனைபெயர் 1996 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கையை வெற்றிக்கு அழைத்துச் சென்ற புகழ்பெற்ற கப்டன் அர்ஜுன ரணதுங்கவுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது.களத்தில் ரணதுங்கவின் ,அமைதியான தலைமையைக் குறிப்பிடுவதற்காக, 1990களில் மூத்த…

இந்தியாவின் மீன்பிடி படகொன்று எந்தவொரு தொடர்பும் இல்லாமல் காணாமல் போயுள்ளதாக மும்பையில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் இலங்கையில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் வழங்கியுள்ளது.கடற்படையின்…

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, தேர்தல்ஆணைக்குழுவின் சேவைகள்இன்று (07) முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.வாக்காளர் பதிவு தகவல்களைச் சரிபார்த்தல், இணையவழி பதிவு, வாக்காளர் அறிக்கைகளைப் பெறுதல் , ஏனைய மாவட்டங்களுடனான…

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் 21 வயதான மகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரி ஒருவரை மிரட்டிய சம்பவம் தொடர்பில் இவர்…

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி வரையில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒரு கோடி அறுபத்தைந்தாயிரத்து அறுநூற்று எண்பது பேர் வரி அடையாள எண்ணை (TIN) பெற்றுக்கொள்வதற்காக பதிவு செய்துள்ளதாக…