Author: varmah

இந்திய துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியை சேர்ந்த 14 எம்.பிக்கள் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்தது அம்பலமானதால், எதிர்க்கட்சித் தரப்பில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது.NDA வேட்பாளராக போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன்…

மெக்சிகோ நகரில் புதன்கிழமை எரிவாயு காஸ் டாங்கர் வெடித்ததில் ஐம்பத்தேழு பேர் காயமடைந்தனர், அவர்களில் 19 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த விபத்து கான்கார்டியா பாலத்தின் கீழ் உள்ள ஜராகோசா சாலையில்…

நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கியை நேபாளத்தின் இடைக்காலத் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கிட்டத்தட்ட நான்கு மணி நேர virtual சந்திப்பின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.”அவரது ஒப்புதலுடன், இப்போது ராணுவத்…

இங்கிலாந்து மிருகக்காட்சிசாலையில் உள்ள ஒரு பல்லி இனச்சேர்க்கை இல்லாமல் குட்டியைப் பெற்றெடுத்துள்ளது, இது “விலங்கு இராச்சியத்தில் அரிதான நிகழ்வுகளில் ஒன்று” என்று விவரிக்கப்படுகிறது.ஷ்ராப்ஷையரின் டெல்ஃபோர்டில் உள்ள எக்சோடிக் மிருகக்காட்சிசாலையில், ஒரு பெண் காஸ்க்-ஹெட் இகுவானா எட்டு…

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் மசோதாநேற்று பாராளுமன்றத்தில் 151 வாக்குகளுக்கு ஆதரவாகவும் ஒரு வாக்குக்கு எதிராகவும் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி…

வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தின் பண்பாட்டுப் பெருவிழா பிரதேச செயலர் நடராசா திருலிங்கநாதன் தலமையில் பருத்தித்துறையில் உள்ள உள்ள தனியார் விருந்தினர் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.கலைப்பரிதி, இளங்கலைப்பரிதி ஆகிய விருதுகல் வழங்கி கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டனர்.கு.ரவீந்திரன்…

நேபாளத்தில், இளைஞர்களின் புரட்சியால் ஆட்சி கவிழ்ந்துள்ள நிலையில், புதிய பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த போட்டியில், பிரபல ராப் பாடகர் பலேன் ஷா-வின் பெயர் முன்னிலை பெற்றுள்ளது.நேபாளத்தில், ஊழல் ஆட்சிக்கு எதிராக இளைஞர்கள்…

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக செபஸ்டியன் லெகுர்னுவை அஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் நியமித்தார். கடந்த 2024 ஜூன் மாதம் பார்லியை கலைத்து விட்டு தேர்தல் நடத்த ஜனாதிபதி உத்தரவிட்டார். அதன்படி தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்றத்தில் ,…

அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஆசியக்கிண்ண கிறிக்கெற் போட்டியில் ஹொங்கொங்கை எதிர்த்து விளையாடிய ஆப்கானிஸ்தான் 94 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.நாணயச் சுழற்சியில் வெற்ரி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கலில் 6 விக்கெற்களை இழந்து 188…

நேபாள நாட்டு அரசு கடந்த வாரம் யூடியூப், பேஸ்புல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 20க்கும் அதிகமான சமூகவலைதளங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்தது. இதற்கு அந்நாட்டு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக ஜென் ஸீ தலைமுறை…