Author: varmah

கொழும்பு நீதிமன்றத்தில் பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சந்தேக நபர்களுக்கு உதவியதற்காக நீர்கொழும்பு பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு…

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக முகமது அஸ்மான் ஷெரிப்தீன் என்ற பெயரை தவறாக அடையாளம் கண்டு பகிரங்கமாகக் குறிப்பிட்டதன் மூலம் அவரது குடும்பத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பிப்ரவரி 19…

கொழும்பு நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய சந்தேக நபர் வைத்திருந்த சட்ட அடையாள அட்டை போலியானது என்று இலங்கை பார்கள் சங்கம் (BASL) தெரிவித்துள்ளது.துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட…

சம்பியன்ஸ் கிண்ண முதல் லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷை வீழ்த்தியது இந்தியா. இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்து 231 ஓட்டங்கள் எடுத்தது. பங்களாதேஷ் அணி 49.4 ஓவர்களில் சகல…

பிலிப்பைன்ஸில் நுளம்பை உயிருடனோ, கொன்றோ கொண்டு வந்து தந்தால் சன்மானம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் பிலிப்பைன்ஸில்…

பொது சேவை ஆட்சேர்ப்பு செயல்முறையை மறுஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இரண்டாவது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, இது பணியாளர் மேலாண்மைக்கான பரிந்துரைகளை கோடிட்டுக் காட்டுகிறது.11 அமைச்சுகள், 5 மாகாண சபைகளின் கீழ் உள்ள நிறுவனங்களில் 4,987 காலியிடங்களில்…

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் இந்தியாவில் தேர்தல் தலையீட்டில் ஈடுபட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.சமீபத்தில் எலான் மஸ்க் தலைமையிலான DOGE துறை முன்மொழிந்த, வாக்குப்பதிவை அதிகரிக்கும் நோக்கில் இந்தியாவிற்கு…

திகதி : 23.02.2025காலம்: அவுஸ்திரேலிய நேரம்: 10:00 பிற்பகல்ஐரோப்பிய நேரம் : 12:00 மதியம்இங்கிலாந்து நேரம்: 11:00 முற்பகல்இந்திய நேரம்: 16:30 பிற்பகல் சிறப்புரை:பேச்சாளர் யாழ் s. பாஸ்கர் அவுஸ்திரேலியாஎழுத்தாளர் லெ. முருகபூபதி அவுஸ்திரேலியாபாடல், நடனம்…

அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் மைக்கல் கொலினின் “அன்பின் முத்தங்கள்” கவிதை நூல்அறிமுக விழா வெள்ளிக்கிழமை (22) கவிஞர் கனக தீபகாந்தன் தலைமையில்திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான திருமண…

இலங்கையின் தமிழ் மேடை நாடகம், திரைப்படம் ஆகியவற்றில் உச்சம் தொட்ட கலைவேந்தன் ஸ்ரீசங்கரின் 45ஆவது நினைவஞ்சலி எதிர்வரும் வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4மணிக்கு அவரது சிஷ்யரும் நன்பருமான எம்.சண்முகராஜாவின் ஏற்பாட்டில் கொழும்பு…