Author: varmah

டொனால்ட் ட்ர‌ம்ப் நிர்வாகத்தின் திட்டமிடப்பட்ட கட்டண அமலாக்கத்திற்கு முதலீட்டாளர்கள் எதிர்வினையாற்றியதால், திங்கட்கிழமை அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிந்தன.டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 122.75 புள்ளிகள் அல்லது 0.28 சதவீதம் சரிந்து 44,421.91 ஆகவும், எஸ் அண்ட்…

பெலரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் அலெக்சாண்டர் லுகாஷென்கோ 86.82 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக பெலாரஷ்ய மத்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.செர்ஜி சிரான்கோவ் 3.21 சதவீத வாக்குகளைப் பெற்றார், ஒலெக் கைடுகேவிச் (2.02 சதவீதம்),…

யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்ட அங்கோர் தொல்பொருள் பூங்காவில் புனோம் குரோம் கோயிலின் வடக்குப் பகுதியில் 1,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான செங்கல் கோயிலின் மறுசீரமைப்பு பணியை கம்போடியா நிறைவு செய்துள்ளதாக அப்சாரா தேசிய ஆணையம் திங்களன்று தெரிவித்துள்ளது.ஒன்பதாம்…

அனுர அரசு அறிமுகப்படுத்திய கிளீன்ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் கழிவு மேலாண்மை உள்கட்டமைப்பை மேம்படுத்த ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 300 மில்லியன் ஜப்பானிய யென் [ 565 மில்லியன் ரூபா] மானியத்தை வழங்கியுள்ளது. இந்த மானியத்திற்கான புரிந்துணர்வு…

கொள்ளுப்பிட்டி, ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள ஒரு விடுதியில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டினரில் ஒருவரான 27 வயது ஜேர்மன் பெண் உயிரிழந்தார்.முன்னதாக இதே விடுதியைச் சேர்ந்த 24 வயது…

‘சுதந்திரம்’ என்பது தேசத்தின் இறைமை மட்டுமன்று. அது கண்ணியம், நீதி மற்றும் ஒடுக்குமுறை இல்லாத வாழ்வுக்காக அனைவருக்கும் உள்ள உரிமையை உறுதிப்படுத்துவதாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை…

சுதந்திரத்தின் நவீன முன்னுதாரணத்தை கட்டியெழுப்பும் பணியில் இணையுமாறும், மறுமலர்ச்சி யுகத்திற்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் இணையுமாறும், தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம் எனும்கோட்பாட்டுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.இலங்கையின் 77…

தனியார் துறைக்கு உப்பு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.சந்தையில் ஏற்படவிருந்த உப்பு தட்டுப்பாடு காரணமாக, தொழில்துறை தேவைகளுக்காக 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய கடந்த டிசம்பரில்…

இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய தலைவராகச் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன இன்று திங்கட்கிழமை[3] தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.தலைவர் பதவியை வகித்த சட்டத்தரணி சிந்தக ஹேவாபதிரன பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்குச் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன…

இலங்கையில் துறைமுகங்கள் , விமான சேவைகளுக்காக முதலீடு செய்வதற்கு தயாராக இருப்பதாக இலங்கையின் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் ஹாலித் அல் அமீரி தெரிவித்தார்.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல்…