Author: varmah

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் CFM 56-5B இன்ஜின்களை பழுதுபார்க்கும் ஒப்பந்தத்தை லுஃப்தான்சா டெக்னிக் (LHT)/Hamburg நிறுவனத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.ஒப்பந்தத்திற்காக ஏழு ஏலங்கள் போட்டியிட்டன. தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் நிலையான கொள்முதல்…

மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாக உத்தரப்பிரதேச அரசு கூறிய நிலையில், சிவசேனா கட்சியின் எம்.பி. என்று பாராளுமன்றத்தில் பேசிய போது, 2000 பக்தர்கள் வரை உயிரிழந்ததாக கூறியிருப்பது…

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘பத்து தல’ . அந்த படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதன் பின்னர் அவர் கமல்ஹாசனோடு இணைந்து மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார்.அவரது பிறந்தநாளை…

மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்,கமல் ஆகியோர் நடிப்பில் மாஸ்டர் , விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களின் வெற்றி அவரை மோஸ்ட் வாண்டட் இயக்குனராக்கியது.சமீபத்தில்…

சமீபகாலமாக ஒவ்வொரு படத்துக்கும் இடையே இடைவெளி எடுத்துக்கொண்ட அஜித் தற்போது ஒரே நேரத்தில் விடாமுயற்சி , குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் விடாமுயற்சிநாளை 6 ஆம் திகதி ரிலீஸ் ஆகும்…

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை [4]இரவு நடந்த விபத்தில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்,11 பேர் காயமடைந்தனர் என்று புதன்கிழமை காலை ஜகார்த்தா தேடல் மற்றும் மீட்பு அலுவலகத்தின் தலைவர் தேசியானா கார்த்திகா பஹாரி உறுதிப்படுத்தினார்.…

வாஷிங்டன், டி.சி.யில் கடந்த பெப்ரவரி 1 ஆம் திகதி ஹெலிகாப்டரும் பயணிகள் விமானமும் நடுவானில் மோதிய விபத்தில் இறந்த 67 பேரின் உடல்களும் மீட்புக் குழுக்களால் மீட்கப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.அறுபத்தாறு எச்சங்களும்…

சாட்டில் நிலைகொண்டிருந்த பிரான்ஸ் துருப்புக்கள் முறையாக திரும்பப் பெறப்பட்டதைக் குறிக்கும் விழா சாட்டின் தலைநகரான என்’ஜமேனாவில் உள்ள அட்ஜி கோசே இராணுவத் தளத்தில் நடைபெற்றது.சாட் ஜனாதிபதி மஹாமத் டெபி கடந்த வாரம் அறிவித்தபடி, சாட்டில் பிரான்ஸின்…

ஒரு கிலோ நெல்லுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் இன்று புதன்கிழமை (5) நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அறிவித்துள்ளது.நாடு நெல் கிலோவொன்று 120 ரூபாவுக்கும், சம்பா நெல் கிலோவொன்று 125 ரூபாவுக்கும், கீரி சம்பா நெல்…

பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கின் மூன்று சந்தேக நபர்களை விடுவிக்கும் முடிவு, குற்றவாளிகளைப் பாதுகாக்கும் முயற்சி என்று குற்றம் சாட்டி, ஊடகங்களும் , சிவில் உரிமை ஆர்வலர்களும் கடுமையான விமர்சனங்களைப்வெளியிட்டுள்ளன.சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க,…