Author: varmah

ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நவீன் திசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.இன்று வெள்ள்ளிக்கிழமை (14) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதனை உத்தியோபூர்வமாக அறிவித்தார்.

அஸ்வெசும குடும்பத்திற்குள் உள்ள 70 வயதினைப் பூர்த்தியடைந்த முதியவர்களுக்கு வழங்கப்படும் 3,000 ரூபாய் மாதாந்த உதவித்தொகை அஸ்வெசும கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் என கிராம அபிவிருத்தி , சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல்…

பேர வாவியை தூய்மைப்படுத்தி அதன் மேம்பாட்டிற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும்,விடயம் சார்ந்த விசேட நிபுணத்துவம் கொண்ட 12 நிபுணர்கள் உள்ளடங்கியுள்ளதாகவும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர்…

2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவுசெலவுத்திட்ட உரை) எதிர்வரும் 17ஆம் திகதி மு.ப 10.30 மணிக்கு நிதி அமைச்சராக இருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.இதனைத் தொடர்ந்து ஒதுக்கீட்டுச்…

இலங்கையில் விளையாட்டு மேம்பாடு, மேம்பாடு மற்றும் நிர்வாகம் குறித்த வழிகாட்டுதலை வழங்குவதற்காக இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே வெள்ளிக்கிழமை புதிய தேசிய விளையாட்டு சபையை நியமித்தார்.இலங்கையின் முன்னாள் ரக்பி கப்டன் பிரியந்த…

பொது வாகன நிறுத்துமிடங்களில், வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்திய முதல் 10 நிமிடங்களுக்குப் பிறகுதான் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.செய்தியாளர்களிடம் பேசிய மாநகரசபைப் பிரதிநிதி ஒருவர், பொது கார் நிறுத்துமிடங்களைப் பயன்படுத்தும் வாகன…

போப்பாண்டவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவர் இத்தாலி தலைநகர் ரோம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.திருத்தந்தையான போப்பாண்டவர் பிரான்ஸிஸ், கடந்த சில நாட்களாக சுவாசக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை…

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா உள்ளிட்ட பல முக்கியமானப் படங்களை எடுத்து பிரபலம் ஆனவர் இயக்குனர் மிஷ்கின். அவர் நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார். சினிமாவுக்கு வெளியிலும் திரைப்படங்கள் குறித்த பாடங்கள் எடுப்பது என பலவிதங்களில்…

வாட்ஸ் அப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் கணக்கை இணைக்கும் புதிய வசதி விரைவில் செய்து தரப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், வாட்ஸ்அப் பயனர்களுக்கு அவ்வப்போது புதிய…

காதலர் தினத்தில் பிக் பாஸ் ஜாக்குலின் தனது காதலரை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து, Instagram பக்கத்தில் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ்…