Author: varmah

சவூதி அரேபியாவில் நடைபெறும் யுத்த நிறுத்தப் பேச்சு வார்த்தைகளில் பங்குபற்றப் போவதில்லை என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.”நாங்கள் இல்லாமல் எங்களைப் பற்றிய எதையும் அல்லது எந்த ஒப்பந்தங்களையும் நாங்கள் அங்கீகரிக்க முடியாது. மேலும்…

உக்ரைன் போருக்கு தீர்வு காண்பதையும், அமெரிக்க-ரஷ்ய உறவுகளை மீட்டெடுப்பதையும், நோக்கமாகக் கொண்ட உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்காக ரஷ்ய , அமெரிக்கா ஆகிய நாடுகளின் மூத்த அதிகாரிகள் இன்று செவ்வாய் கிழமை (18) சவூதி அரேபியாவின் ரியாத்தில் சந்திக்க…

பொதுத்துறை போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான ஆரம்ப கட்டமாக முன்னோடி அடிப்படையில், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட நவீன மற்றும் வசதியான பஸ்கள் அறிமுகப்படுத்தப்படும் என நேற்று திங்கட்கிழமை (16) பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்து உரையாற்றும்…

மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் இன்று உத்தியோக பூர்வ விஜயமாக இலங்கைகு வருகிறார்.பெப்ரவரி 21 ஆம் திகதி வரை இலங்கையில் இருக்கும் அவர்ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை…

கிழக்கு அமெரிக்காவில் பனிப்பொழிவு, கடும் குளிர் , வெள்ளப்பெருக்கு காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கென்டக்கியின் கிளே கவுண்டியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்லது தொடங்கியதிலிருந்து மாநிலம் முழுவதும் 1,000 மீட்புப் பணிகள் நடந்துள்ளன.…

சீனாவை சேர்ந்த செற்கை நுண்ணறிவு (AI) செயலியான டீப்சீக்‍ஐ பதிவிறக்கம் செய்ய தென் கொரியா வில் தடை செய்யப்பட்டுள்ளது. டீப்சீக் செயலி பயனர் தரவுகளை கையாள்வது தொடர்பாக மதிப்பாய்வு செய்யும் வரை இந்த செயலியை டவுன்லோட்…

இலங்கையின் இசை ஆளுமையும் ஊடக ஜாம்பவானுமான “கலாசூரி” “தேச நேத்ரு” கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் இன்று திங்கட்கிழமை (17) அவுஸ்திரேலியாவில் காலமானார்.பாடகி, சிறந்த ஒலிபரப்பாளர், வீணை ஆசிரியர், நடன நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பாளர் என பல அடையாளங்களை…

பிரீமா , செரண்டிப் நிறுவனங்கள் நாளை செவ்வாய்க்கிழமை (18) முதல் கோதுமை மாவின் விலையைக் குறைக்க தீர்மானித்துள்ளன.ஒரு கிலோ பிரீமா, செரண்டிப் கோதுமை மாவின் விலை ரூ.10 ஆல் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அனுரா குமார திஸநாயக்கவினல் இன்று திங்கட்கிழமை [17] சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டதின சில முக்கிய அம்சங்கள். மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் – ரூ. 4,990 பில்லியன் மொத்தச் செலவு -…

கனரக குண்டு விநியோகத்துக்கா தடையை அமெரிக்கா நீக்கிய பின்னர், கனரக MK-84 குண்டுகளை அனுப்பியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.MK-84 என்பது 907 கிலோ எடையுள்ள வழிகாட்டப்படாத வெடிகுண்டு ஆகும், இது வலுவூட்டப்பட்ட இலக்குகளை…