Author: varmah

அனுராதபுரத்தில் உள்ள எப்பாவல பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் கீழ் ஒரு கட்டிடத் திட்டத்திற்காக ஜனாதிபதி நிதியிலிருந்து 27.5 மில்லியன் ரூபா பயன்படுத்தப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.நிதி…

ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோவ், நடான்ஸ், எஸ்ஃபஹான் ஆகியவற்றின் மீது அமெரிக்கப் படைகள் நேரடி வான்வழித் தாக்குதல்களை நடத்தியதை ட்ரம்ப் உறுதிப்படுத்தினார்.பி-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்களை உள்ளடக்கிய இந்த பணி மிகவும் வெற்றிகரமாக…

ஈரானுடனான மோதலில், இஸ்ரேல் சமீபத்திய உயர் துல்லிய வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (ஐஆர்ஜிசி) மூன்று உயர் தளபதிகளைக் கொன்றது.ஹிஸ்புல்லா, ஹமாஸ் , ஹவுத்திகள் போன்றவைக்கு ஆயுத விநியோகத்தை மேற்பார்வையிடும் முக்கிய குட்ஸ்…

கர்நாடகாவின் கோகர்ணாவில் உள்ள பண்டைய ஸ்ரீ மகாபலேஷ்வரர் கோயிலில், ரஷ்ய இராணுவ வீரர் செர்ஜி கிராப்லெவின் இறுதிச் சடங்குகள் இந்து வழக்கப்படி செய்யப்பட்டன.இந்து மதத்தின் தீவிரப் பின்பற்றுபவரான கிராப்லெவ், 18 ஆண்டுகளாக கோகர்ணாவுக்குத் தொடர்ந்து சென்று…

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ஜோடி ஆகியோர் முதல் நாளில் சதங்களை அடித்து வரலாறு படைத்துள்ளனர்.அவர்களின் சிறப்பான ஆட்டத்தின் மூலம், இந்திய கிரிக்கெட் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெற்களை…

ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் [31] பாடகியும் சமூக ஊடக இன்ஃபுளூயன்சருமான அனா பார்பரா புர் புல்ட்ரினி, துருக்கியின் இஸ்தான்புல்லில் அழகை மெருகேற்றுவதற்கான காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இறந்தார்.அவர் தனது…

அஹம‌தாபாத்தில் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, உள்நாட்டு ,சர்வதேச வழித்தடங்களில் முன்பதிவுகளில் ஏர் இந்தியா கூர்மையான 20% சரிவைக் கண்டுள்ளது.இந்த சம்பவம் பயணிகளின் நம்பிக்கை, பாதுகாப்பு கவலைகளை காரணம் காட்டி பயணிகள் பிற…

ஈரானில் போர் வலயத்தில் சிக்கி உள்ள இலங்கை நேபாள மக்களை இந்தியா வெளியேற்ற ஆதரவை வழங்குகிறதுபிராந்திய ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, இந்திய அரசு #OperationSindhu இன் கீழ், அந்தந்த அரசாங்கங்களின் அதிகாரப்பூர்வ கோரிக்கைகளைத் தொடர்ந்து, இலங்கை…

ஒரு புரட்சிகரமான ஆய்வில், விஞ்ஞானிகள் சுமார் 10,500 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய பெல்ஜியத்தில் வாழ்ந்த ஒரு வரலாற்றுக்கு முந்தைய பெண்ணின் முகத்தை மறுகட்டமைத்துள்ளனர்.கென்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு, அவரது எச்சங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பண்டைய டிஎன்ஏவைப் பயன்படுத்தி…

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஈரானை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவர ஐரோப்பிய நாடுகள் பாடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.இங்கிலாந்து, பிரான்ஸ் ,ஜேர்மனி ஆகியன‌ கூட்டாக E3 என்று அழைக்கப்படுகின்றன – இந்த…