- இன்று உலக எமோஜி தினம்
- 3,200க்கும் மேற்பட்ட போதைப்பொருள் சந்தேக நபர்கள் கைது
- ஹட்டன் காலணியகத்தில் தீ விபத்து
- தசி கணேஷன் கொத்மலை தொகுதி மக்களுக்கு அழைப்பு விடுவிப்பு
- திருப்பூரிலிருந்து கோடி ரூபாய்க்கு ஆடைகள் ஏற்றுமதி
- முழங்காவில் மகா வித்தியாலயத்திற்கு சந்நிதியான் ஆச்சிரமம் உதவி
- சாவகச்சேரியில் நாய்கள் காப்பகம் நகரசபை ஏற்பாடு
- இஸ்ரேலிய தாக்குதலில் காஸாவில் 34 பேர் கொல்லப்பட்டனர்
Author: varmah
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸில் மார்ச் 22 ஆம் திகதி ஐபிஎல் போட்டி ஆரம்பமாகும் என அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகியவை முதல்…
எட்டாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் கலந்துரையாடினார்.பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து இதன்போது அவதானம் செலுத்தியதாகவும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில்…
பார்சிலோனா அரை மரதனை 56 நிமிடங்கள் 42 வினாடிகளில் முடித்து கிப்லிமோ,, எத்தியோப்பியாவின் யோமிஃப் கெஜெல்சா அமைத்த 57 நிமிடங்கள் 30 வினாடிகளின் முந்தைய சாதனையை முறியடித்தார்.கெஜெல்சா ஸ்பெயினில் ஓடுவதற்கு முன்பு 2021 , 2024…
ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து விலகுவதாக இன்று ஞாயிற்றுக்கிழமை (16) விசேட செய்தியாளர் சந்திப்பை நடத்தி உரையாற்றும் போது ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர்…
எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையேயான சந்திப்பு இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.எரிசக்தி அமைச்சருக்கும் இந்திய உயர் ஸ்தானிகருக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது இரு…
ஐக்கிய தேசியக் கட்சி ,ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டு கட்சிகளும் இணைவதை சிலர் தடுக்க முயல்வதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றம் சாட்டினார்.கொழும்பில் ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர், “இரு கட்சிகளின் ஒற்றுமையை அழிக்க…
கட்சித் தலைமையுடன் சேர்த்து ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டத் தலைமையையும் தனக்கே தக்கவைத்துக் கொள்ளும் தனது முடிவு பற்றி கருத்துத் தெரிவித சஜித் ஹர்ஷாவுடன் தனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றார்.”ஹர்ஷவுடன் எனக்கு எந்தப்…
திராவிட முன்னேற்றக் கழகத் தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளராக மூத்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.ஊட்டச்சத்து நிபுணரும் சமூக ஆர்வலருமான திவ்யா சத்யராஜ், தாழ்த்தப்பட்டோருக்கு உதவுவதில் கவனம் செலுத்தும் மகிழ்மதி என்ற…
உக்ரைன்ன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதலை நிறுத்தும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஜனாதிபதி ட்ரம்பின் ஆலோசகர்கள் குழு அடுத்த வாரம் ரஷ்ய அதிகாரிகளைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுவெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர்…
அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட 119 இந்தியர்களுடன் அமெரிக்க இராணுவ விமானம் சனிக்கிழமை இரவு ( 15)அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.நாடு கடத்தப்பட்ட 157 பேருடன் மூன்றாவது விமானம் இன்று ஞாயிற்றுக்கிழமை [16]தரையிறங்க உள்ளது.பஞ்சாப் முதல்வர்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?