Author: varmah

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ,இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் திருமதி டிரின் தீ டேம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று(21) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது…

சீனாவில் உள்ள நிபுணர்கள் குழு ஒன்று வௌவால்களில் ஒரு புதிய கொரோனா வைரஸைக் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை உடையது.நச்சுயிரியல் வல்லுநரான…

பொலித்தீன் பிளாஸ்டிக்கால் மனிதர்களுக்கும் முழு சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும் நோக்கத்துடன் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்துடன் இணைந்து, மத்திய சுற்றாடல் அதிகாரசபை புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.சுற்றாடல் அதிகாரசபை, சுற்றுச்சூழல் பொலிஸ் பிரிவு நுகர்வோர் விவகார…

அல்வாய் தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கம் ஏற்பாடு செய்த கிளீன் ஸ்ரீலங்கச முன்னோடித்திட்ட செயலமர்வு நெலியடி மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் 22 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மனி முதல் ப்…

கணேமுல்லே சஞ்சீவ என்ற பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவரைச் சுட்டுக் கொன்ற கொலையாளி, கொலைக்குப் பிறகு கல்பிட்டிக்கு தப்பிச் செல்லும்போது வெளிநாடுகளுக்கு மூன்று அழைப்புகளை மேற்கொண்டதாக கொழும்பு குற்றப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.வெளிநாட்டில் வசிக்கும் கெஹல்பத்தர பத்மே,…

மேற்கு வங்காளத்தின் துர்காபூர் விரைவுச் சாலையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றபோது, ​​இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் கங்குலியின் கார் விபத்தில் சிக்கியது.தண்டன்பூரில் நடந்த இந்த சம்பவம், கங்குலியின் வாகன…

இஸ்ரேலின் மத்திய பகுதியில் ஒரு வாகன நிறுத்துமிடத்தில் வியாழக்கிழமை மூன்று பேருந்துகள் வெடித்துச் சிதறின. இது பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனால் யாரும் பாதிக்கப்படவில்லை. ஹமாஸ் நான்கு பணயக்கைதிகளின் உடல்களை காஸாவில்…

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் செயற்பாடுகள் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.கொள்கலன் கப்பல் ஒன்று முனையத்திற்கு வரவுள்ளதாக பிரதியமைச்சர் ருவான் கொடிதுவாக்கு தெரிவித்துள்ளார்.மேற்கு முனையத்தின் மூலம்…

ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள அமெரிக்காவின் முன்னாள் இராணுவத் தளத்தை ஊனமுற்றவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.காபூல் நகர மையத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ள…

அமெரிக்காவால் பனாமாவிற்கு நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் உட்பட கிட்டத்தட்ட 100 புலம்பெயர்ந்தோர், டேரியன் காட்டில் உள்ள தொலைதூர வசதிக்கு மாற்றப்பட்டுள்ளனர், அங்கு அவர்கள் வேறு நாட்டிற்கு மாற்றப்படும் வரை தங்கியிருப்பார்கள் என்று பனாமாவின் பாதுகாப்பு அமைச்சு…