Author: varmah

ஜேர்மனிய பாராளுமன்றத்தின் கீழ் சபையான அடுத்த பன்டெஸ்டாக்கின் அமைப்பைத் தீர்மானிக்க நடைபெற்ற தேர்தலில் இரண்டு கட்சிகள் முன்னில பெற்றுள்ளதக தெர்தல் கணிப்புகள் தெரிவிக்கின்றன.ஞாயிற்றுக்கிழமை மாலை ஒளிபரப்பாளரான ARD வெளியிட்ட கருத்துக் கணிப்புகளின்படி, ஜேர்மனியின் பழமைவாத கூட்டணியான…

இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஹிஸ்புலாத் த‌லைவர்க‌ளான ஹசன் நஸ்ரல்லா , ஹஷேம் சஃபீடின் ஆகியோரின் இறுதிச் சடங்கிற்காக பல்லாயிரக் கணக்கானோர் கூடியபோது லெபனான் தலைநகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குறைந்த உயரத்தில் பறந்தன.சாமவுன் ஸ்போர்ட்ஸ் சிட்டி…

அமெரிக்காவின் அருங்காட்சியகத்தில் இருந்த கிரேக்க பண்டைய கலைப் பொருட்கள் பழங்கால கிரேக்க கலைப்பொருள் அதன் தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்ட்டன;12 செ.மீ உயரமாக கறுப்பு உருவ லெகிதோஸ் – எண்ணெய் சேமிப்புக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பாத்திரம் -…

ஐரோப்பிய இறக்குமதிகளை குறிவைக்கும் புதிய அமெரிக்க வரிகளின் முழு அளவும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அவை ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத்தை கணிசமாக பாதிக்கும் என்ற கவலைகள் அதிகரித்து வருகின்றன.ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) ஒரு சமீபத்திய…

கொழும்பு, யாழ்ப்பாண இரயிலின் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய ஈடுபட்டு வந்த மூன்று சிறுவர்களை யாழ்ப்பாண பொலிஸார் சனிக்கிழமை (22) கைது செய்தனர்.கடந்த சில நாட்களாக அரியாலையில் ரயிலின் மீது கல் வீசும் சம்பவங்கள்…

உக்ரைனின் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் மூன்றாவது ஆண்டு நிறைவுக்கு ஒரு நாள் முன்பு சனிக்கிழமை ( 22) இரவு 267 ட்ரோன்கள் ஏவப்பட்டதக உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.13 பிராந்தியங்களில் 138…

நுகர்வோர் விவகார அதிகாரசபை கடந்த வருடம் நடத்திய சோதனைடின் பின்னர் தாக்கல் செய்யப்பாட்ட வழக்கில் பகுதியில்பூகொட தங்கல்லவில் இயங்கிய பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம், இலங்கை தரநிலை சின்னம் தவறாக அச்சிடப்பட்ட பிராண்ட் பெயரைக்…

இந்திய நிதியமைச்சின் சமீபத்திய ஆண்டு அறிக்கையில், 2023-24 நிதியாண்டில் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனம் (USAID) 750 மில்லியன் டொலர் (சுமார்6,000 கோடி ரூபா ) மதிப்புள்ள ஏழு திட்டங்களுக்கு நிதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய அரசாங்கத்துடன் இணைந்து…

மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ் ஆபத்தான நிலையில் இருப்பதாக வத்திகான் சனிக்கிழமை ( 22) தெரிவித்துள்ளது.நிமோனியா,சிக்கலான நுரையீரல் தொற்று காரணமாக ஒரு வாரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 88 வயதான போப்பாண்டவர், இரத்த சோகையுடன் தொடர்புடைய…

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தேசிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் மூலம் மீண்டும் பாராளுமன்றத்திற்குத் திரும்பத் தயாராகி வருவதாகக் கூறப்படும் சமீபத்திய வதந்திகளை புதிய ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் ஷியாமிலா…