Author: varmah

ஜனாதிபதியின் ஊடக ஆலோசகராக பிரபல ஊடகவியலாளர் சந்தன சூரியபண்டாரவும், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் சர்வதேச ஊடக மற்றும் மூலோபாய தொடர்பாடல் பணிப்பாளராக அநுருத்த லொகுஹபுஆரச்சியும் நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடமிருந்து…

விநியோகிக்கப்படாமல் இருக்கும் அனைத்துக் கடவுச்சீட்டுக்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்கி, அந்தச் செயல்முறையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.பத்தாவது பாராளுமன்றத்தின்…

அன்பின் பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் மகுடம் வி.மைக்கல் கொலினின் “அன்பின் முத்தங்கள்” கவிதை நூல் அறிமுக விழா கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் கனக.தீபகாந்தன் சனிக்கிழமை (22) திருகோணமலை ஸ்ரீ…

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் பருத்தித்துறை ,கரவெட்டி,மருதங்கேணி ஆகிய சுகாதாரப்பணிமனைகளின் வழிகாட்டலுடன் 25 ஆம் திகதி காலை 730 மணிக்கு மாலிசந்தி பிள்ளையார் கோவிலில் இருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வரை நடைபவனி நடை பெறும்.பருத்தித்துறை…

இந்தியாவின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா விழா நிறைவடையும் நிலையில், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக மில்லியன் கணக்கான பக்தர்கள் தொடர்ந்து கூடி வருகின்றனர். இது தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் சிலரால் பரப்பப்பட்டு…

உக்ரைனுக்கு நீடித்த அமைதி மற்றும் நேட்டோ உறுப்பினர்த்துவத்தை உறுதி செய்தால், தான் இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில்…

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை (23) USAIDஇல் பணியாற்றிய 2,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது அதேவேளை உலகளவில் மீதமுள்ள அனைத்து ஊழியர்களையும் நிர்வாக விடுப்பில் அனுப்பி வைத்தது.இந்த நடவடிக்கையானது ஆயிரக்கணக்கான USAID…

தன‌து குடும்பத்தை விமர்சிப்பதையே அரசாங்கம் பணியாக செய்து வருவதாகவும், தான் கைது செய்யப்பட்டாலும் யாரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) களுத்துறையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க போதி மரத்திற்கு அருகில் ஸ்ரீலங்கா பொதுஜன…

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றிய தேசபந்து தென்னகோன், பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது அடிப்படை உரிமை மனுக்களின் விசாரணைக்கான…

நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு , கொட்டாஞ்சேனையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களின் மரணம் தொடர்பாக, சட்ட அமலாக்க அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்து இலங்கை பார் சங்கம் (BASL) கவலை தெரிவித்துள்ளது.அவை…