Author: varmah

ஈஸ்டர்ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 245 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக ஏஜி நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத , தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட…

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை (27) உலக விவகாரங்கள் தொடர்பில் முக்கிய உரை நிகழ்த்துவதற்காக புதுடில்லிக்கு புறப்பட்டார்.புது டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை (28)இராஜதந்திரிகள் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கும்…

கோப்பாயில் பகுதியில் இறுதி ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது மோதி தள்ளி விட்டு தப்பிச் சென்ற வாகனத்தை கைதடியில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கைதடி பகுதியில் உள்ள வீடொன்றில்…

சிவகார்த்திகேயன், ரவி மோகன் ஆகியோர் நடிக்கும் ப‌டத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மதுரையில் நிறைவடைந்துள்ளது. படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறும் என்று இயக்குனர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாகவும்,…

அமெரிக்காவில் குடியுரிமை பெற வேண்டும் எனில், வர்த்தகம் மிகப்பெரிய வாய்ப்பு. ஆனால், இப்போது இதற்கு பதிலாக கோல்ட் காட் எனும் புதிய திட்டத்தை ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். இது அமெரிக்க குடியுரிமையை விற்க்கும் செயல் என எதிர்ப்பு…

மூத்த கடற்படை அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவுக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையின் இன்றைய‌ பாதுகாப்பு நிலைமை எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD)…

கராச்சியில் நடைபெற்ற பாகிஸ்தான் டிராவல் மார்ட் (PTM) 2025 இல் இலங்கை ஒரு முதன்மையான பயண இடமாக‌ தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்று இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.பாகிஸ்தானுக்கான…

ஆப்ரிக்காவின் காங்கோவில் பரவி வரும் மர்ம நோய் காரணமாக சில நாட்களில் 53 பேர் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அங்கே காட்டுத்தீ போல இந்த இந்த மர்ம நோய் பரவி வருகிறது. இந்த…

டொனால்ட் ட்ரம்பின் கையில் தோன்றிய பெரிய காயம், அவர் அடிக்கடி கைகுலுக்குவதால் ஏற்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை கடந்த திங்கட்கிழம ட்ரம் சந்தித்தபோது கையில் இருந்த காயம் வெளிப்பட்டது. இது அவரது…

அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி பாடசாலை அதிபர் கண்ணதாசன் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை [25] பிற்பகல் 1:30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக அம்பன்…