Author: varmah

நுஜா ஊடக அமைப்பு, பல பொது அமைப்புகளை முன்னிலைப்படுத்தி அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவதற்காக நேற்று வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் காரியாலயத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியது.நுஜா ஊடக அமைப்பின் தலைவரும்,…

இலங்கையின் பொருளாதார , சமூக வளர்ச்சியில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கும் அதே வேளையில், கட்டமைப்புத் தடைகள் இன்னும் பொருளாதாரத்தில் அவர்களின் முழு பங்கேற்பையும் கட்டுப்படுத்துகின்றன என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.காலி ஃபேஸ் ஹோட்டலில்…

ஹபரணை-மரதன்கடவல வீதியில் லொறியுடன் மோதி தந்தம் உடைந்த யானை இன்று காலை திரப்பனை பிரதேச செயலகப் பிரிவின் லபுனொருவ பகுதியில் உள்ள ஒரு குளத்தின் அருகே கண்டுபிடிக்கப்பட்டது.விபத்தைத் தொடர்ந்து, காயமடைந்த யானையைக் கண்டுபிடிக்க வனவிலங்கு பாதுகாப்புத்…

2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் விண்வெளியில் சிக்கித் தவிக்கும் நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் , புட்ச் வில்மோர் ஆகியோரை மீட்பதற்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புதிய விண்வெளி வீரர்களுடன் ரொக்கெற்…

முழு சந்திர கிரகணம் நிகழ்ந்த அமெரிக்கா முழுவதும் சந்திரன் காணப்பட்டதால் அதன் அற்புதமான படங்கள் வெளியிடப்பட்டன, ஆனால் இங்கிலாந்தில் இது ஒரு பகுதி கிரகணமாக மட்டுமே இருந்தது, ஏனெனில் 7 மணிக்கு முன்பு சந்திரன் முழுமையாக…

அமெரிக்க சந்தையில் உள்ள பொம்மைகள் பெரும்பாலும் சீனாவில் தயாரிக்கப்படுவதால், புதிய வரிகள் அமெரிக்க பொம்மை தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ஆண்டுக்கு 28 பில்லியன் அமெரிக்க டொலருக்கு மேல் சில்லறை விற்பனையைக் கொண்ட அமெரிக்க பொம்மைத் தொழில், சீனாவிலிருந்து…

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நளீம், எதிர்வரும் ஏறாவூர் நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இராஜினாமாச் செய்துள்ளார்.ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தலைவரான நளீம், கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா…

தெஹ்ரானுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா கோரியதை அடுத்து, சீனாவும் ரஷ்யாவும் ஈரானுக்கு ஆதரவாக நிற்கின்றன.2015 ஆம் ஆண்டில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் ஜேர்மனியுடனான ஒரு ஒப்பந்தத்தில் சர்வதேச தடைகளை நீக்குவதற்கு ஈடாக ஈரான்…

ட்ரம்பினால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆயிரக்கனக்கான ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்துமாறு கலிபோர்னியா , மேரிலாந்தில் உள்ள கூட்டாட்சி நீதிபதிகள் வியாழக்கிழமை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.கலிபோர்னியாவில் உள்ள ஒரு கூட்டாட்சி நீதிபதி, கடந்த…

செவ்வாய் கிரகத்தைக் கடந்து பறந்த ஒரு விண்வெளி ஆய்வு, சிவப்பு கிரகத்தின் சிறிய, மர்மமான சந்திரனின் படங்களைப் பிடித்தது.ஹெரா என்று பெயரிடப்பட்ட விண்வெளி ஆய்வுக் குழு, 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி…