Author: varmah

. பருத்தித்துறை கடற்பரப்பில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை அத்துமீறி நுழைந்ததமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அனைத்து பீடங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பணிப் பகிஸ்க‌ரிப்பை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒழுக்கக் கேடாக நடந்த மாணவர்கள் சிலரின் செயற்பாடுகளைத்  தடுக்க பல்கலைக்கழக நிர்வாகம்  தவறியதே இதற்கு…

சிவகார்த்திகேயன் படத்தின் அறிவிப்புக்கு முன்னரே தலைப்பு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது ‘பராசக்தி’ திரைப்படம்.சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் படமொன்று உருவாகி வருகிறது. இதன் தலைப்புடன் கூடிய அறிமுக…

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி தங்கி வந்த பிறேஸில் நாட்டை சேர்ந்த 88 கைவிலங்கிடப்பட்ட நிலையில் விமான நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அவமதிக்கப்பட்டதாகவும் இது அப்பட்டமான மனித உரிமை மீறல் எனவும் பிறேஸில் குற்றம் சாட்டியுள்ளது. விமானத்தில்…

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 128 வது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் நேதாஜியின் இறந்த திக‌தி குறித்த தகவலை வெளியிட்டார். அந்த…

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் பிரசார‌த்துக்கு தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெறாததால் அவர்மீது தேர்தல் ஆணையம் நான்கு வழக்குகளை தொடர்ந்துள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதியில் பெப்ரவரி 5ம் திக‌தி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நாம்…

தென்கொரியாவில் கடந்த மாதம் விபத்துக்குள்ளான ஜெஜு ஏர் விமானத்தின் இரண்டு என்ஜின்களிலும் வாத்து டிஎன்ஏ இருந்ததாக முதல் கட்ட அரிக்கைகள் தெரிவிக்கின்றன. தென் கொரிய அதிகாரிகள் வெளியிட்ட ஆறு பக்க அறிக்கை, போயிங் 737-800…

பெலாரஸில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ முன்னிலை வகிப்பதாக பெலாரஸ் இளைஞர் அமைப்புகளின் குழு ஞாயிற்றுக்கிழமை நடத்திய கருத்துக் கனிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய நான்கு வேட்பாளர்களான ஒலெக் கெய்டுகேவிச் 1.8 சதவீதம்,…

இலங்கை கிறிக்கெற்றின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்க, ஆப்கான் வீரர் ரஷீட்கானை மிஞ்சி ரி20 யில் சாதனை படைத்துள்ளார். இலங்கை அணிக்காக கடந்த 2017-ஆம் ஆண்டு சர்வதேச கிறிக்கெற்றில் அறிமுகமான வனிந்து ஹசரங்க,…

மெல்போர்னில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆஸ்திரேலிய ஓபன் ஆண்கள் இறுதிப் போட்டியில் ஜேர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி இத்தாலியின் ஜானிக் சின்னர் சம்பியனானார். இரண்டு மணி நேரம் 42 நிமிடங்கள் நடந்த போட்டியில் சின்னர் 6-3,…