Author: B.Kirushika

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்படக் கூடிய அனர்த்த நிலைகளைக் கருத்திற் கொண்டு அனைத்து மாவட்டங்களுக்கும் இராணுவக் குழுக்களை அனுப்பி வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் எம்.ஜே.ஆர்.எஸ்.மெதகொட இதனைத் தெரிவித்துள்ளார். இதனிடையே,…

உக்ரெயன், ரசியாவின் எரிவாயு ஆலை மீது நடத்திய தாக்குதல் , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் போர் நிறுத்த உடன்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ரசியாவின் பிரதான செய்தி ஊடகமான கொம்மர்சன்ற் (Kommersant) குற்றம் சுமத்தியுள்ளது. …

தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக மஹா ஓயாவின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், குறித்த ஆற்றின் கரையோரங்களில் அமைந்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை (21)…

2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 12 ஆவது லீக் போட்டியில் நேற்று இங்கிலாந்து மகளிர் அணி, இலங்கை மகளிர் அணியை 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. கொழும்பு ஆர்.…

இருளை அகற்றி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக, தீபாவளிப் பண்டிகை உலக வாழ் தமிழர்களினால் இன்று கொண்டாடப்படுகின்றது. இந்தப் பண்டிகை இந்துக்களால் மாத்திரமன்றி சமணர்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்களிடையே மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. இலங்கை,…

தீபாவளியை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லும் வசதிக்காக விசேட போக்குவரத்துச் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்று சனிக்கிழமை கொழும்பின் புறக்கோட்டையிலிருந்து  ஹட்டன், பதுளை, நுவரெலியா, மஸ்கெலியா, நானுஓய, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு மேலதிகமாக 75…

2025 ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரின் இறுதிச் சுற்று இன்று ஆரம்பமான நிலையில் ஆரம்பப் போட்டியாக உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 26 க்கு 14 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றி…

ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரன் மிகவும் முக்கியமான மற்றும் சக்தி வாய்ந்த கிரகமாகும். சுக்கிரன் காதல், ஆடம்பரம் மற்றும் நல்லிணக்கத்தின் அதிபதியாக கருதப்படுகின்றார்.எனவே சுக்கிரனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியமானதாகும். தீபாவளிக்கு பிறகு…

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் பிரகாரம் 2026 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்படவுள்ள பாடத் திட்டங்களின் வழிகாட்டல் பொறிமுறை தொடர்பாக, ஆசிரியர்களுக்கான செயலமர்வின் கள ஆய்வொன்று இன்றைய தினம் (18) தீவகக் கல்வி வலயத்தால் முன்னெடுக்கப்பட்டது.  2026…

2025 வாசகர்களின் தேர்வு விருதுகளின் அடிப்படையில் உலகில் உணவுக்கு சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 7 ஆவது இடத்தில் உள்ளது. அதற்காக 95.56 புள்ளிகளை இலங்கை பெற்றுள்ளது. 98.33 புள்ளிகளுடன் முதல் இடத்தில் தாய்லாந்தும் 96.92…