Thursday, January 8, 2026 4:11 pm
இன்று ஜனவரி மாதம் வியாழக்கிழமை (08) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 306.3248 ரூபாயாகவும் விற்பனை விலை 313.8457 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
கனேடியன் டொலரின் கொள்வனவு விலை 219.6768 ரூபாயாகவும், விற்பனை விலை 227.6002 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
யூரோவின் கொள்வனவு விலை 356.5056 ரூபாயாகவும், விற்பனை விலை 367.9743 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
சுவிஸ் பிராங்கின் கொள்வனவு விலை 381.3927 ரூபாயாகவும், விற்பனை விலை 396.5422 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
ஏனைய நாட்டு நாணயங்களின் கொள்வனவு விலை, விற்பனை விலை பின்வருமாறு இணைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதம் கீழ்வருமாறு இணைக்கப்பட்டுள்ளது.


