Monday, February 2, 2026 4:47 pm
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று இடம்பெற்ற 68ஆவது கிராமி விருது விழாவில் திபெத் பௌத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது .
‘மெடிடேஷன்ஸ் : த ரிப்ளெக்ஷன்ஸ் ஒப் ஹிஸ் ஹோலினஸ் த தலாய் லாமா’ ( Meditations : The Reflections of His Holiness the Dalai Lama ) என்ற அல்பத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டது
தலாய் லாமாவின் போதனைகளுக்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரமாக இந்த கிராமி விருது கருதப்படுகிறது .
தலாய் லாமா சார்பாக இசைக்கலைஞர் ரூபஸ் வைன்ரைட் இந்த விருதைப் பெற்றுக்கொண்டார் .

