Tuesday, April 7, 2026 12:33 pm
இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.
அதன்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 398000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 366200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45775 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

