Thursday, January 8, 2026 3:23 pm
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று வெள்ளிக்கிழமை (08) ஒரு பவுன் தங்கத்தின் விலை 3000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அந்தவகையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுன் ஒன்று 359000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுன் ஒன்று 329500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44875 ரூபாயாகவும் , 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41188 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

