Thursday, November 27, 2025 11:35 am
இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க பாலமொன்று இடிந்து விழுந்தது.
மூடப்பட்டிருந்த பெந்தரவில் உள்ள பழைய பாலமே நேற்று (26) இரவு முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளது.
கடும் மழை மற்றும் காற்று காரணமாக இந்தப் பாலம் உடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
1906ஆம் ஆண்டு ஆங்கிலேயேர்களால் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

