Thursday, January 29, 2026 2:32 pm
2026 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆண்களுக்கான டி20 உலகக் கிண்ணத்துக்கான பயிற்சிப் போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன.
பயிற்சிப் போட்டிகள் பெப்ரவரி 2 முதல் பெப்ரவரி 06 வரை இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறும்.
2026 பெப்ரவரி 7 அன்று தொடங்கும் டி20 உலகக் கிண்ணத்துக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளுக்கும் இந்த பயிற்சி ஆட்டங்களானது இறுதி வாய்ப்பாக அமையவுள்ளன.


