Friday, October 31, 2025 4:37 pm
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை (31) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,
இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 300 ரூபா 61 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன் விற்பனை விலை 308 ரூபா 10 சதமாக பதிவாகியுள்ளது.


