Wednesday, October 29, 2025 4:54 pm
இன்று (29) புதன்கிழமை அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300.45 ரூபாய் 25 சதம், விற்பனை பெறுமதி 307 ரூபாய் 94 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 397 ரூபாய் 22 சதம், விற்பனை பெறுமதி 409 ரூபாய் 53 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 348 ரூபாய் 46 சதம், விற்பனை பெறுமதி 359 ரூபாய் 89 சதம்.

