Friday, January 2, 2026 3:22 pm
இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை (2) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 305.7389 ரூபாவாகவும் விற்பனை விலை 313.2752 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதன்படி ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை 410.9648 ரூபாவாகவும் விற்பனை விலை 423.7811 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்வனவு விலை 358.2225 ரூபாவாகவும் விற்பனை விலை 369.8311 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும் ஏனைய வெளிநாட்டு நாணயங்களின் கொள்வனவு விலை , விற்பனை விலை கீழ்க்காணவாறு இணைக்கப்பட்டுள்ளது.


