Tuesday, January 6, 2026 4:47 pm
காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவருமான சோனியா காந்தி, டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் வைத்தியசாலையில் நேற்று மாலை மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், இதய நோய் நிபுணரின் கண்காணிப்பில் உள்ளதாகவும் இந்திய செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன.

