நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமி அவர்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் ஒரு சந்திப்பினை மேற்கொண்டனர்.
இச் சந்திப்பானது நேற்றைய தினம் (14.10.2025) பி.ப 3.30 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில் இடம்பெற்றது.
