Monday, February 2, 2026 3:34 pm
ஏழு மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் மாகாணம், சப்ரகமுவ மாகாணத்தின் சில மாவட்டங்களுக்கும் காலி, மாத்தறை மாவட்டங்கள் உள்ளடங்கலாக 7 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இயற்கை ஆபத்துகள் முன்னெச்சரிக்கை மையத்தால் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டது.

