Thursday, March 19, 2026 2:10 pm
இலங்கையில் இன்று தங்க விலையில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று ஒரு பவுண் தங்கத்தின் விலை 9,000 ரூபாயினால் குறைந்துள்ளது.
தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 398,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 366,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,775 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

