Wednesday, January 7, 2026 3:51 pm
நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று புதன்கிழமை தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைந்துள்ளது
இன்றைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 332,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 45,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 41,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

