Thursday, March 12, 2026 11:12 am
நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு கொள்கலன் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 4,630 ரூபாவாக உயர்ந்துள்ளது.
5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் விலையானது 120 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 1,862 ரூபாவாக உயர்ந்துள்ளது.

