Wednesday, March 4, 2026 11:18 am
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடலம், ஈரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷ்ஹாத் நகரில் உள்ள புனிதத் தலமான இமாம் ரேசாவின் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
இதற்கான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும், அடக்கத்துக்கு முன்னதாக தெஹ்ரானில் ஒரு விசேட இறுதி நிகழ்வும் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனையடுத்து ஈரான் அரசாங்கம் 40 நாட்கள் துக்க காலத்தை அறிவித்துள்ளது.

