Tuesday, March 3, 2026 3:16 pm
சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 425,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 393,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 53,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,125 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

