Thursday, March 5, 2026 2:18 pm
நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று தங்க விலையில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையில் இன்று தங்க விலை, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 408,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 377,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 51,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,175 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

