நேற்று மாலை வரை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 345000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று செவ்வாய்கிழமை 20000 ரூபாயால் அதிகரித்து 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 365000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 337600 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.
24 கரட் தங்கம் ஒரு கிராம் 45625 ரூபாயாகவும் 22 கரட் தங்கம் ஒரு கிராம் 42125 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.