Monday, February 9, 2026 3:49 pm
கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்று 24 கரட் தங்கம் பவுணொன்றின் விலை 395,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கம் பவுணொன்றின் விலை 365,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
தங்க விலை 4 இலட்சம் ரூபாவை கடந்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக வீழ்ச்சிப் போக்கை பதிவு செய்தது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் நான்கு இலட்சத்தை நெருங்கி வருகின்றது.
உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5 ஆயிரத்து 29 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
வெள்ளியின் விலை 80 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

