Thursday, January 29, 2026 12:13 pm
சர்வதேச சந்தையில் இன்று வியாழக்கிழமை தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை ஆரம்ப வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 5500 அமெரிக்க டொலர்கள் என்ற சாதனையை எட்டியது. அதே நேரத்தில் வெள்ளி 120 அமெரிக்க டொலர்களை தாண்டியது.
கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலை நிலவரப்படி,
இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 420,000 ரூபாவாக காணப்படுகிறது.
22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 386,400 ரூபாவாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

