Friday, April 3, 2026 1:04 pm
இன்று தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அதன்படி தங்கவிலை 1000 ரூபாவால் அதிகரித்துள்ளது.
24 கரட் தங்கம் ஒரு பவுண் 400000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 368000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது

