Thursday, October 23, 2025 4:25 pm
நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று வியாழக்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 15,000 ரூபாயால் குறைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று புதன்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 350,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 335,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.
அதேபோன்று 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 307,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.