Wednesday, January 28, 2026 11:35 am
கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் இன்று காலை வெளியான புதிய தரவுகளின்படி தங்கத்தின் விலை 10,000 ரூபா அதிகரித்துள்ளது.
இன்று 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 374,600 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
நேற்று 394,000 ரூபாவாகக் காணப்பட்ட 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை இன்று 405,000 ரூபா வரை அதிகரித்துள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

