Tuesday, January 27, 2026 1:38 pm
இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 397,000 ரூபாயாக விற்பனையாகியிருந்த நிலையில், இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாயால் குறைவடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 397,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 367,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,900 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

