Tuesday, February 24, 2026 1:23 pm
இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவர் ரிச்சர்ட் வில்லியம் தோம்சன் (Richard William Thompson) இரண்டு வார கால உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று நாட்டை வந்தடைந்துள்ளார்.
அவர் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-650 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் அதிகாரிகள் குழுவொன்றினால் அவர் வரவேற்கப்பட்டார்.

