Thursday, February 19, 2026 12:55 pm
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பத்திரண வெளியேற்றப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக டில்ஷான் மதுஷங்கவின் பெயர் இடம்பெற்றுள்ளார்.
மதீஷ பத்திரண உபாதை காரணமாக போட்டியில் இருந்து வெளியேறியிருந்தார்.
ஸ்கான்களில் குணமாவதற்கு சில வாரங்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டதனால், பத்திரணவின் பிரதியீடாக இடதுகை வேகப்பந்துவீச்சாளர் டில்ஷான் மதுஷங்க பெயரிடப்பட்டுள்ளார்.

